Wednesday 20 March 2019

தமிழில் 'மூத்திரம் ' என்ற சொல் எப்படி வந்தது ?

-----------------------------------------------------------------------------------------------------------
உடம்புக்கு தமிழில் 'மெய் 'என்றொரு சொல் உண்டு .
மெய் +நீர் = மெய் நீர் >மெய்த்திரம் >மூத்திரம் !
இனி நாம் சிறுநீரை 'மெய் நீர் 'என்றே அழைக்கலாம் !~~
(நன்றி -ரவி சிவன் -கோரா பதில் )

பரட்டை தலையன் !


-----------------------------------------------------------------------------------------------------------------------
'பரட்டை 'என்றால் 'முடி அடர்த்தி இல்லாதவன் 'என்று பொருள் .ஆனால் ,திட்டுவதற்காக பயன் படுத்தப்படும் வேறு ஒரு ஒரு சொல் இது போலவே தொனிக்கும் .'பரத்தன் 'என்றால் 'பரத்தையர் மீது மோகம் கொண்டவன் 'என்று பொருள் ! 'அவனா ?சரியான பரத்தையன் !'என்றால் 'பரட்டையன் 'என்று நம்பி விட்டு விடாதீர்கள் !