தமிழ் மொழியின் பல சிறப்புகளில் ஒன்று அதன் இயற்கை தொனியியல் ஆகும் .பலர் தமிழில் மென்மையான தொனிகள் இல்லை என்று தவறாக கருதுகிறார்கள் .எடுத்துக்காட்டாக ,’dha’என்ற மென் ஒலி தமிழில் இல்லை என்று கருதுகிறார்கள் . இது தவறான எண்ணம் .’காதல் ‘என்ற சொல்லை சொல்லிப்பாருங்கள் !தானாகவே ‘’dha’ என்ற மென் ஒலி தொனிக்கும் .அந்த ‘த ‘வை வன் ஒலியாக மாற்ற வேண்டுமென்றால் ,அந்த எழுத்தின் முன் ஒரு ‘த் ‘ போட வேண்டும் .’காத்தல் ‘என்ற சொல்லை சொல்லிப் பாருங்கள் !தானாகவே ‘த ‘ வன் தொனி ‘த்த ‘என்றாகும் !இந்த தொனியியல் புரிந்தால் போதும் ,சந்திப் பிழைகள் தானாகவே வராது .
அதன் படி ,சரியான பயன் பாடு இதோ :
சொல்லி பார்த்தால் போதும்! இலக்கண விதிகள் தெரிய வேண்டியதில்லை. 'சந்தி பிழை' என்று 4 முறை சொல்லி பாருங்கள்.அதில் தேவையான 'ப்' தானாகவே வரும் !
அதன் படி ,சரியான பயன் பாடு இதோ :
- முக்கிய செய்திகள்
- சென்னை பல்கலைக்கழகம் .(சென்னைப் பல்கலைக் கழகம்—’ப் ‘ தேவையில்லை .’க் ‘தேவை )
- அவசர செய்தி (அவசரச் செய்தி தவறு)
சொல்லி பார்த்தால் போதும்! இலக்கண விதிகள் தெரிய வேண்டியதில்லை. 'சந்தி பிழை' என்று 4 முறை சொல்லி பாருங்கள்.அதில் தேவையான 'ப்' தானாகவே வரும் !