எல்லாவற்றிலும் கணிணியின் ஆதிக்கம் அதிகரித்து வரும் இந்நாளில் ,பலர் மொழிபெயர்ப்பு செயலிகளை பயன்படுத்துவது அதிகமாகிக்கொண்டிருக்கிறது.அவ்வாறான மொழிபெயர்ப்புகளின் ,தரத்தை பற்றி எந்த பயனாளர்களும் கவலைப்படுவது இல்லை.எளிதாக ,இலவசமாக மொழிபெயர்ப்புகள் கிடைப்பதாக ,தவறாக பயனாளர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் .ஆனால் ,தவறான மொழியாக்கங்கள் ,எந்த அளவு பாதிப்புக்களை உண்டாக்க முடியும் என்பதை சொல்லவே இந்த கட்டுரை .
தவறான மொழி பெயர்ப்புகள் ,கீழ்க் கண்ட பாதிப்புகளை உண்டாக்க கூடும் :
இவைகள் 'கூகுள் மொழிமாற்ற 'மென் பொருள் செயலியை பயன்படுத்தி ,செய்ய பட்டவை .
உண்டு ,சுவைத்து ,பின் விழுங்குங்கள் அல்லது வாந்தி எடுங்கள் !
1)ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம்
ஏதாவது புரிந்ததா ?நிச்சயமாக ,புரிந்திருக்க வாய்ப்பில்லை !அப்படியே புரிந்தாலும் ,அது நிச்சயமாக தவறாகத்தான் இருக்கும் !
சரி ,ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கம் தான் ,அப்படி என்று நினைக்க வேண்டாம் .தமிழிலிருந்து ஆங்கிலம் ,அதற்கும் ஒரு படி மேலே !
இதோ ,தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி மாற்றம் ..
"தமிழர்களின் தமிழ் பற்று இந்த நிலைமைக்கு ஆகிவிட்டதே என்பதை நினைக்கும் பொது நெஞ்சு கனக்கிறது .தமிழ் ஊடே ஆங்கிலத்தை கலப்பது எவ்வளவு பெரிய தப்பு என்பதை சொல்லி சொல்லி நான் சோர்ந்து போய்விட்டேன் .எந்த மொழியிலும் இந்த கொடுமை நடப்பதில்லை.தமிழ் எதிரிகள் ,தமிழை திட்டமிட்டே ஊடகங்கள் வழியாக அழிக்கின்ரார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது .தமிழர்கள் தயவு செய்து தமிழ் எதிரிகளோடு கூட்டு சேர்ந்து இந்த மாதிரி கலப்பை ஆதரிக்க வேண்டாம் . இந்த போக்கை இப்படி விட்டால் இன்னும் 10 வருடங்களில் தமிழுக்கு கல்லறை கட்ட வேண்டியிருக்கும் என்பதை உணருவோம்."
ஆங்கிலம் :
I do not support this kind of mess. This is of course still feel that we will have to build the tomb for 10 years in Tamil--எவ்வளவு மடத்தனமான மொழிமாற்றம் !
இதோ இன்னொன்று !
"படிப்பிற்க்காக பரிதவிக்கும் பெண் !
தவறான மொழி பெயர்ப்புகள் ,கீழ்க் கண்ட பாதிப்புகளை உண்டாக்க கூடும் :
- தவறான கருத்தை சொல்ல கூடும் .சமயத்தில் ,நேர் எதிர் மறையான கருத்தை கூட சொல்லக்கூடும் .
- மரியாதையற்ற அல்லது கோபமூட்டும் முறையில் ,மொழிபெயர்ப்பு இருக்க கூடும் .
- எரிச்சலூட்டும் முறையில் அமையக்கூடும் .
- மொழி பெயர்ப்பின் நோக்கம் தோல்வியடைய கூடும் .
- கலாச்சாரத்தை புண்படுத்தும் தவறுகள் கூட வரக்கூடும் .
- உணவை உள்ளீடு செய்து நஞ்சை வெளியிடும் நிலை கூட வரலாம் !
இவைகள் 'கூகுள் மொழிமாற்ற 'மென் பொருள் செயலியை பயன்படுத்தி ,செய்ய பட்டவை .
உண்டு ,சுவைத்து ,பின் விழுங்குங்கள் அல்லது வாந்தி எடுங்கள் !
1)ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம்
- Door Delivery=கதவை டெலிவரி --என்றால் 'கதவை 'கொண்டு கொடுத்தல் என்ற ,மடத்தனமான அர்த்தம் வரும் ! சரியான மொழிபெயர்ப்பு -'இல்லம்வந்து வழங்கல்'என்பதே .
- you are welcome=நீங்கள் வரவேற்கிறேன்-- என்ன கொடுமையான மொழிபெயர்ப்பு ! சரியான மொழிபெயர்ப்பு - வருக !வருக !என்பதே .
- hot dog =ஹாட் டாக்--இறைச்சி அப்பம்
- take your seat=உங்கள் இருக்கை? சரியான மொழிபெயர்ப்பு -உட்காருங்க !
- long day=நீண்ட நாள்--ஏதாவது புரிகிறதா ? சரியான மொழிபெயர்ப்பு -'இன்னைக்கு கொஞ்சம் வேலை அதிகம் தான் '
- its tall order=உயரமான வரிசையில்-- சரியான மொழிபெயர்ப்பு -கடினமான கட்டளை
- gated community=தடைசெய்யப்பட்ட சமூகம்-நேர் எதிர் மறையான பொருள் வருகிறது . சரியான மொழிபெயர்ப்பு -'அரண் வீட்டு தொகுப்பு '
- hug him =அவரை கட்டி(tie him )-'அணைப்பதை' விட்டு ,கட்டி போடுவதாக பொருள் வருகிறது . சரியான மொழிபெயர்ப்பு -'அவரை அணைத்துக்கொள் 'என்பதே .
- guy=பையன் - 'ஆள் ' தான் தகுந்த சொல் .
"
Most of us are familiar with the Bible Story on the origin of the multitude of languages spoken across the world. It’s
‘Tower of Babel’ that gave birth to so many languages, the Old Testament story
tells us. Stories apart,we now know that mankind speaks about three thousand
languages and dialects,spread across the six continents.Every language from the
most primitive to the most sophisticated,has its vocabulary,grammar,syntax and above all a
charm of its own.A language which may be considered quite easy by its speakers
may be labelled as difficult by others and vice-versa.Like people have
different taste for different foods,languages are also liked and disliked for
various reasons.In such a situation is it
possible to identify what could have been the first language spoken by
man?Agreed it’s tough but why not make a honest attempt.O.K?"
இதன் மொழியாக்கம் :
"நமக்கு மிக உலகம் முழுவதும் பேசப்படும் மொழிகளில் திரளான தோற்றம் பற்றிய பைபிள் கதை தெரிந்திருந்தால். அது பல மொழிகளை பெற்றெடுத்தார் அந்த 'பாபேல் கோபுரம்' தான், பழைய ஏற்பாட்டில் கதை நமக்கு சொல்கிறது. கதைகள் தவிர, நாம் இப்போது மனிதகுலம், ஏறக்குறைய மூவாயிரம் மொழிகள் மற்றும் வட்டார, மிகவும் சிக்கலான, மிகவும் பழமையான ஆறு continents.Every மொழி முழுவதும் பரவியது பேசுகிறார் அதன் சொல்லகராதி, இலக்கணம், தொடரியல் உள்ளது மற்றும் அதன் own.A அனைத்து ஒரு அழகை மேலே என்று எனக்கு தெரியும் மொழி அதன் தாய்மொழியாக மக்கள், மிகவும் எளிதாக கருதலாம் மற்றவர்கள் கடினமாக குறிக்கப்பட்ட இருக்கலாம் மற்றும் vice-versa.Like மக்கள் பல்வேறு உணவுகள் வெவ்வேறு சுவை, மொழிகளும் பிடித்திருந்தது மற்றும் பல்வேறு reasons.In க்கான பிடிக்கவில்லை அத்தகைய நிலைமை அடையாளம் எப்படி சாத்தியம் என்ன? மனிதன் மூலம் பேசப்படும் முதல் மொழி இருந்திருக்க கூடும் அதை கடுமையான ஆனால் ஏன் ஒரு நேர்மையான attempt.OK செய்ய முடியாது ஒப்பு?"இதன் மொழியாக்கம் :
ஏதாவது புரிந்ததா ?நிச்சயமாக ,புரிந்திருக்க வாய்ப்பில்லை !அப்படியே புரிந்தாலும் ,அது நிச்சயமாக தவறாகத்தான் இருக்கும் !
சரி ,ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கம் தான் ,அப்படி என்று நினைக்க வேண்டாம் .தமிழிலிருந்து ஆங்கிலம் ,அதற்கும் ஒரு படி மேலே !
இதோ ,தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி மாற்றம் ..
- மழை வெளுத்து கட்டுது =Rain pale article என்றால் 'மழை வெள்ளை பொருள் 'என்ற ரீதியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது .ஏதாவது புரிகிறதா ?சரியான மொழிபெயர்ப்பு "raining cats and dogs"ஆகும் .
- கன்னா பின்னா=Khanna later என்றால் எதாவது புரிகிறதா ?இதற்கு சரியான மொழிபெயர்ப்பு என்று இருக்க முடியாது .ஏனென்றால் ,அவ்வாறான சொல் பயன்பாடு ஆங்கிலத்தில் இல்லை .வேன்றுமென்றால் 'irregular'எனலாம் .ஆனால் ,அது சரியான மொழி பெயர்ப்பு ஆகாது .
- என்னமோ புரியல =Understand something-இங்கே நேர் எதிர் பொருள் வருகிறது .'ஒன்றும் புரியவில்லை' என்பதை 'கொஞ்சம் புரிகிறது 'என்று தப்பான மொழி மாற்றம் ஆகிறது !
- "என்னமோ புரியல,காலையிலிருந்து ஒரு மாதிரி இருக்கு .ஒரே குழப்பம் .பேசாம அவள் கிட்டே சொல்லிடப்போறேன் .அப்பம் தான் மனசு லேசாகும்"=Do not understand something, to be a model from morning mess pecama One's heart will lift her closer collitapporen appam--என்ன ஒரு குழப்பமான மொழி பெயர்ப்பு !கொலையளவு எனலாம் !
- போடா ,உன் கிட்டெயெல்லாம் எவன் பேசுவான் ?=Poda, kitteyellam whom you speak?-என்னங்க ?புரிந்ததா ?
"தமிழர்களின் தமிழ் பற்று இந்த நிலைமைக்கு ஆகிவிட்டதே என்பதை நினைக்கும் பொது நெஞ்சு கனக்கிறது .தமிழ் ஊடே ஆங்கிலத்தை கலப்பது எவ்வளவு பெரிய தப்பு என்பதை சொல்லி சொல்லி நான் சோர்ந்து போய்விட்டேன் .எந்த மொழியிலும் இந்த கொடுமை நடப்பதில்லை.தமிழ் எதிரிகள் ,தமிழை திட்டமிட்டே ஊடகங்கள் வழியாக அழிக்கின்ரார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது .தமிழர்கள் தயவு செய்து தமிழ் எதிரிகளோடு கூட்டு சேர்ந்து இந்த மாதிரி கலப்பை ஆதரிக்க வேண்டாம் . இந்த போக்கை இப்படி விட்டால் இன்னும் 10 வருடங்களில் தமிழுக்கு கல்லறை கட்ட வேண்டியிருக்கும் என்பதை உணருவோம்."
ஆங்கிலம் :
I do not support this kind of mess. This is of course still feel that we will have to build the tomb for 10 years in Tamil--எவ்வளவு மடத்தனமான மொழிமாற்றம் !
இதோ இன்னொன்று !
"படிப்பிற்க்காக பரிதவிக்கும் பெண் !
இந்த பெண்ணின் தகப்பன் ஒரு கடை நிலை
ஊழியர் .மாத சம்பளம் வெறும் 7000 ரூ தான் .அதில் வீட்டு வாடகை ,போக்கு வரத்து 3000 ரூ !மீதம் 4000தில் எல்லா செலவும் !எப்படி கல்லூரி படிப்பிற்கு பணம் இருக்கும்?எப்படியோ சமாளித்து முதல் பருவ கட்டணம் 10000 கட்டியாகிவிட்டது .அதில் 5000 ரூ ,நம் சார்பில் வழங்கினோம் .துணி மணி ,புத்தகம் ,இதர செலவுகளுக்கு ,குறைந்தது 5000 மும் ,அடுத்த பருவ கட்டணம் 10000மும் தேவை .
இதோ ,அதன் சகிக்க முடியாத மொழி பெயர்ப்பு !
இதோ ,அதன் சகிக்க முடியாத மொழி பெயர்ப்பு !
"For the paranoid woman with education!
The girl's father is an end-employee mata salary of just 7000 Rs's Aunt Housing, Transportation 3000 Business! Remaining in 4000 all the expenses, how the college student money, do not manage to make a first-season fee 10000 kattiyakivittatu Aunt 5000 Rs, on our behalf, provided tuni bell, book, and other costs, at least in the case of 5000, to 10,000 in the case of low demand for the next season.
இந்த மொழிபெயர்ப்பு ஒரு படு கேவலப்படுத்தும் மொழி மாற்றம் எனலாம் .ஏனென்றால் ஒரு 'ஏழை பெண்ணை' ஒரு 'மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணாக' கூறுவது ,என்ன ஒரு கொடுமையான மொழிபெயர்ப்பு !இதற்காக அந்த செயலி மேல் ஒரு மான நஷ்ட வழக்கு போடலாம் போலிருக்கிறது !
அதன் கீழிருக்கும் மொழி பெயர்ப்பு ஒன்றுமே புரியவில்லை .இவ்வாறான காரணங்களால் தான் ,இந்த மாதிரியான மொழி பெயர்ப்பு செயலிகளை சட்டப்படி தடை செய்வது நல்லது என்பது பல மொழி இயலாளர்களின் கருத்தாக உள்ளது .இல்லையென்றால் தினமும் தமிழை உருகுலைக்கும் ஒரு நிலைமை உருவாவதை நம்மால் தடுக்க முடியாது .இப்போதே தமிழ் தொலை காட்சி விளம்பரங்களில் ,தமிழை சீரழிக்கும் மொழி பெயர்ப்புக்கள் நிறைய வருகின்றன .இவைகள், குறிப்பாக குழந்தைகளை மிகவும் பாதிக்கின்றன .உதாரணமாக ,என்னுடைய 8 வயது பேத்தி ஒரு நாள் வந்து 'எல்லோருமே !கேள் !' என்றாள் .அதன் பொருள் "all of you listen"என்ற ஆங்கிலத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு போல .ஏதோ ஒரு கார்ட்டூன் மொழி பெயர்ப்பு .தப்பான சொல் பிரயோகம் ,இலக்கண குழப்பம் ,இந்த மொழி பெயர்ப்புக்களில் மிகவும் சாதாரணம் .'இன்று நீண்ட நாள் 'என்றால் ,ஏதாவது கொஞ்சமாவது புரிகிறதா ?
விளம்பரங்களில் சகிக்க முடியாத 'தமிழ்க் கொலை'
தமிழ் தொலைக் காட்சி விளம்பரங்கள் பல ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் உருவாக்கப்பட்டு ,பின்னர் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது .அவ்வாறான மொழி மாற்றம் ,மென் பொருள் வழி நடைபெறுவதால்,பல நேரங்களில் படு கேவலமான,புரியாத பொருளுடன் ஒளி பரப்பாகிறது.இது விளம்பர முகவர்களுக்கு தெரியாதோ ,என என்ன தோன்றுகிறது .
இதோ ,சில சுவையான மடத்தனங்கள் !
இது சரியா ,தப்பா என்ற கேள்வியுடன் முடிக்கிறேன் .இதைக் குறித்த உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் .இதை முடிந்த அளவு ,நண்பர்களிடம் பகிரவும் .

- 'கொசுக்களிடம் 60 வருடம் கடுமை காட்டுகிறது !'ஏதாவது புரிந்ததா ? All Out -"Tough with mosquitoes for last 60 years!'என்பதின் மொழி பெயர்ப்பாம் !
- பிக் பஜார் -'இந்தியாவை பியுட்டிபுல் ஆக்குகிறது' Big Bazaar-'Makes India Beautiful'
- "லெட் அஸ் ஹாங் அவுட் வீட்டிலே ! Crompton'Lets hang out in home' இந்த மொழியாக்கம் தமிழை அவமானப்படுத்துவதாகவும் ,ஏனோ தானோ மொழி மாற்ற எண்ணத்தையும் காட்டுகிறது .
- "கிச் கிச்சை போக்குங்க !"என்று ஒரு தமிழனிடம் சொன்னால் ,அவன் என்ன புரிந்து கொள்வான் ?சிறுபிள்ளைகளுக்கு அக்குளில் காய் வைத்து சிரிப்பு மூட்டுவது தான் 'கிச் கிச் ' இதை விக்ஸ் இருமல் மருந்துக்கு சொன்னால் என்ன அர்த்தம் ?விளம்பர முகமை ,விக்ஸ் நிறுவனத்தை ஏமாற்றி கொண்டிருக்கிறது என்று அர்த்தம் !
இது சரியா ,தப்பா என்ற கேள்வியுடன் முடிக்கிறேன் .இதைக் குறித்த உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் .இதை முடிந்த அளவு ,நண்பர்களிடம் பகிரவும் .